You are here:

கமுதி அருகே வறட்சியிலும் விவசாயம் செழிப்பு; நம்மாழ்வார் வேளாண் விவசாய கல்லூரி சாதனை

கமுதி அருகே வறட்சியிலும் விவசாயம் செழிப்பு; நம்மாழ்வார் வேளாண் விவசாய கல்லூரி சாதனை

கமுதி பகுதி வானம் பார்த்த பூமியாகவே இருப்பதால், மழை பெய்தால் மட்டுமே இப்பகுதியில் விவசாயம் செய்யபடும். இப்பகுதி மக்களை, சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, வேளாண்மையினையும், ஊரக மேம்பாட்டையும் முன்னெடுத்து செல்வதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக ஒப்புதலோடு, கமுதி அருகே பேரையூரில் 250 ஏக்கர் பரப்பளவில், நம்மாழ்வார் வேளாண் விவசாய தொழில்நுட்ப கல்லுாரி, 2015ல், துவங்கப்பட்டது.

நிர்வாக வளாகம், கல்வி வளாகம், மாணவர்கள், மாணவிகளுக்கென தனித்தனியாக முழுவதும் இயற்கை காற்றோட்டத்துடன், வீடுதி, பரிசோதனை கூடங்கள், வகுப்பறைகள், நுாலகம், நவீன முறையில் அமைக்கபட்டுள்ள உணவகங்கள் வசதிகளுடன் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி, 5 ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது.

கல்லுாரி தொடர்புக்குநம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி,பேரையூர் அஞ்சல்,கமுதி தாலுகா, ராமநாதபுரம் மாவட்டம்தொடர்புக்கு: 98942 22774, 84899 14377

Share this post:
Facebook
Twitter
Telegram
WhatsApp